இது சொந்தமும் இல்லை தலை முறை பந்தமும் இல்லை,
கேள்விகள் இன்றி விடை கண்டறியும் தேவையும் இன்றி,
விதி வழி என்று செல்லாமல் நீ காண்பிப்பதே ஒளி என்று சொல்லி,
உறவு என்ற கர்வமும் அல்லாது,
காதல் என்ற ஆளுமையும் இல்லாது,
எப்பிறவியிலும் ஒன்றாய் இருந்திட தோன்றிய உறவே நட்பு...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment